மட்டக்களப்பு சுரத ஊடகத்தினரால் இலங்கை திரு நாட்டின் 76வது சுதந்திர தின கொண்டாட்டம் மட்

(க.அரவிந்தன்)

மட்டக்களப்பு சுரத ஊடகத்தினரால் இலங்கை திரு நாட்டின் 76வது சுதந்திர தின கொண்டாட்டம் மட்/திமிலைதீவு கிராமிய அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் பி.பகல் 2.30 மணியளவில் சுரத ஊடகத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளருமான சிவஸ்ரீ க. ரஜனிகாந் சர்மா குருக்கள் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட சுரத ஊடக செய்தியாளர் க அரவிந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலின் கீழ் தேசிய கொடி ஏற்றப்பட்டு அதன் நினைவாக பயன்தரும் கனி மரங்களும் நடப்பட்டன இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சுரத ஊடக செய்தியாளர்களான மொகமட் ரபீக், K.லிங்கராஜா, திருமதி ர.லதா , கி.சைலேந்திரிகா , மொகமட் தஸீர் , D.R.O.K.ரமேஸ் , அஸிஸ் மற்றும் மாதர் சங்க அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *