உத்தியோகபூர்வமாகமூன்றுவீடுகள்_கையளிப்பு

Eravoor Abdul Aziz Suratha Media

ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின்கீழுள்ள மிச்நகர் பிரிவில் 2023 சமுர்த்தி ரண்விமன வீடமைப்பு திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மானிக்கப்பட்ட மூன்று வீடுகள் பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் அம்மணி அவர்களின் தலமையில் பயனாளிகளிடம் 2024.02.15 ஆம் திகதியாகிய இன்று உத்தியோகபூர்வமாககையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் திருமதி நிஹார மௌஜூத் அம்மணி அவர்கள் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு கணேசமூர்த்தி அவர்கள்
கருத்திட்ட முகாமையாளர்
திரு இஸ்ஹாக் அவர்கள்
வங்கி வலய முகாமையாளர்
திருமதி நிஹாரா அவர்கள்
மிச்நகர் கிராம உத்தியோகத்தர்
திரு சப்றி அவர்கள் விடயத்திற்குப் பொறுப்பான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
திரு அஸீஸ் அவர்கள் மிச்நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குரிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சரீபா மற்றும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பொருந் தொகையானவர்கள் கலந்து கொண்டனர். தகவல்:- ஏறாவூர் அப்துல் அஸீஸ் சுரத மீடியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *