ஏறாவூர் அல்-ஹஸீம் பாலர் பாடசாலையின் வருடாந்த விடுகை விழாவும் பரிசளிப்பு விழாவும் 2023.02.24 பி.ப.2.00மணியலவில் மட்/ம்ம்/இல்மா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக முனைவர் BM.உவைஸ் நிருவுனர்-சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பு (TBC) நிறைவேற்றுப் பணிப்பாளர்-சுரத மீடியா அமைப்பு, மற்றும் அருகில் SL.அப்துல் அஸீஸ் (Surtha Media Reporter), மற்றும் ஜனாப் HM.கபூர் (பிரதி அதிபர் )மட்/மம/அல் அஸ்ரப் வித்தியாலயம், கௌரவ ரஹ்மா பீவி அஹமட் இர்பான் (முன்னாள் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் ) அதிபர் அல் ஹஸீம் பாலர் பாடசாலை மிச்நகர் ஆகியோர் கலந்து கொண்டு இருப்பதையே இங்கு காணலாம்.