( க.ரஜனிகாந் ஷர்மா குருக்கள்)
2013 ம் ஆண்டு முதல் 2024 இன்று வரை நிரந்தர நியமனம் எதுவுமின்றி பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளில் பாதுகாப்பு ஊழியர்களாக கடமையாற்றும் ஊழியர்கள் மாதம் முழுவதும் எந்தவித விடுமுறைகளும் இன்றி 8.00 மணி நேர கடமையாற்றி மாதாந்த சம்பளமாக வெறுமனே ரூபாய் 7500/= வினை பெற்றுகொள்வது தங்களுக்கு போதுமானதா எனும் நியாயமான கேள்விகளுடன் தங்களுக்கு நிரந்தர நியமனம் கிடைக்கும் வரையிலான தொடர் போராட்டம் ஒன்றினை இன்று ( 26-02-2024 ) மட்டக்களப்பு புகையிரத நிலையம் முன்பாக மேற்கொண்டுள்ளனர்………..