மதங்கள் மற்றும் கலாச்சார விழுமியங்கள் நிந்திக்கப்படுவதை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கண்டித்து அத்துடன் அதனை ஹிந்து குருக்களுடன் கலந்துரையாடி – சமத்துவத்திற்கு கொண்டு வந்து அதனை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் நடைபெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்தனர்
இன்றைய ஊடக ச்நதிப்பில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா செயலாளர் அஷ்சேக் அர்க்கம் மௌலவி, உதவிச் செயலாளர் தாசீம் மௌலவி, ஹிந்துக் குருக்கள் சார்பாக வைத்தியேஸ்வரா குருக்கள், சிவராம் கிருஸ்ன குருக்கள், சிவசிறி, தர்கா சர்மா குருக்கள் ஆகியோறும் கருத்துக்கள் தெரவித்தனர்
இவ்விடயத்தில் இரண்டு மதங்கள் சம்பந்தாக ஒன்று கூடி அதனை ஒரு முடிவுக்கு கொண்டுவந்துள்ளோம். குறித்த விடயத்தினை உடன் செயல்பட்டு சம்பந்தப்பட்ட மௌலவி மண்னிப்பு கேட்டு அவர் தனது தவரை தாங்கள் ஏற்றுக் கொள்வதாகவும் இவ்விடயத்தில் தங்கள் எழுதிய கடிதம் சார்பாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாக ஆலோசனை நடத்தி மதங்க்ள மற்றும் கலாச்சார விழுமியங்கள் விடயத்தில் ஒரு ஜக்கியத்திற்கு வந்துள்ளதாகவும் குருக்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அத்துடன் அகில இலங்கை ஜமமியத்துல் உலமாக செயலாளர் அர்ககம் மௌலவி கருத்து தெரிவிக்கையில
கடந்த 2023.11.09. ஆம் திகதி முஸ்லிம் மதப்போதகர் ஒருவரினால் பரத நாட்டியம் தொடா்பாக வெளியிடப்பட்ட காணொளியையும் பின்னர் அது தொடர்பில் தான் மன்னிப்பு கேட்பதாக வெளியிட்ட காணொளியையும சமூக வலைத்தளங்களில் காணக்கிடைத்ததுடன் குறித்த மப்போதகரினால் தெரிவிக்கப்பட்ட கருத்து நாட்டில் உள்ள இந்து மக்களின் மனதை புண்படுத்தியுள்ளதை அவதானிக்கின்றோம்.
இவ்வாறு மதம் மற்றும் கலாச்சார விழுமியங்கள் oநிந்திக்கபடும் வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டிருப்பது இஸ்லாமிய வழிகாட்டலுக்கு முரணானதும் கண்டனத்துக்குரியதுமாகும். அல்லாஹ் தாஆலா அல்குர்ஆனினல் வாழ்வில் கடைப்பிடிக்குமாறும் வேண்டிக் கொண்டனர் (சுரத் ஊடக பிரிவின் கொழும்பு நிருபர் மொஹமட் நசார்)
AkzoNobel Paints Lanka (Pvt) Ltd. -producer of Dulux paints in Sri Lanka- has signed a Memorandum of Understanding with the Vocational Training Authority (VTA). This partnership, inked on Wednesday, 4 October 2023, will provide its loyal Dulux painter community in the country with the valuable opportunity to obtain level 3 of the National Vocational Qualification (NVQ) in ‘Professional painting.’ The new initiative is part of the company’s MHP –Mind, Heart and Pocket- approach for its painter engagement journey.
This NVQ level 3 certification is recognised both locally and internationally, and involves an immersive professional and technical course which will help these qualified painters to also take up opportunities abroad should they choose.
As one of the world’s leading companies in paints and coatings, AkzoNobel has long been committed towards painter wellbeing and upskilling; this initiative being a part of its ongoing efforts to enhance the satisfaction, motivation, and skills development of its strong painter community in Sri Lanka. The exclusive “Dulux Painter Loyalty” rewards program is also a part of this greater effort, and it is from this painter pool that the participants for this program will be selected.
“This capacity building program in collaboration with the VTA will help provide gainful employment -either within the country or abroad- for our loyal painter community,” said Amila Indika Commercial Head of AkzoNobel Paints Lanka. “For this, the VTA will provide the required guidance and technical support to help us see this initiative through, in order to help participants reach their highest potential.”
Additionally, Dulux will be sponsoring all painting material for the painters enrolled in the course, until the program’s completion – a certification affiliated with the Global Dulux Academy.
More recently, AkzoNobel Trainers also carried out several one-day training sessions on Woodcare water-based technology to VTA instructors across the country, with the aim to improve their skills and knowledge on water-based products, as well as their application and benefits.
“We are delighted to join hands with AkzoNobel Lanka to provide an internationally accredited qualification that will help these painters acquire the most up-to-date skills required in this fast-evolving industry, and eventually lead to better employment opportunities for them,” commented Air Vice Marshal (Retired) Prasanna Ranasinghe Chairman of the VTA.
AkzoNobel Paints Lanka Head of Marketing Upendra Gunawardane, Commercial Head Amila Indika and Vocational Training Authority Chairman Air Vice Marshal (Retired) Prasanna Ranasinghe
AkzoNobel 2: AkzoNobel Paints Lanka Commercial Head Amila Indika and Vocational Training Authority Chairman Air Vice Marshal (Retired) Prasanna Ranasinghe
AkzoNobel 3: AkzoNobel Paints Lanka Head of Marketing Upendra Gunawardane
AkzoNobel 4: Vocational Training Authority Vice Chairman Chatura De Silva
முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரியான அகிலா திருநாயகி அவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்தப் போட்டியில் கலந்து கொண்ட அகிலா திருநாயகி 1500 மற்றும் 5000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களையும் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.
இவர், 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் நான்காவது இடத்தையும் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. சோதனைகளை சாதனைகளாக்க வயது ஒரு தடையல்ல, என்பதை நம் குல பெண்களுக்கு தன் வெற்றி மூலம் எடுத்துச் சொல்லியிருக்கும் அகிலா திருநாயகி அவர்களை வாழும் போதே வாழ்த்துவோம் வாங்க
Supreme Magazine for Men hosted the Supreme Awards 2023 on November 19th at Abegunarathna Auditorium. Sri Lanka Broadcasting Corporation Consultant Host Hassim Omar, the Chief Guest, and Al Haj Maheer Hassan, Managing Director of Zeenath Trading Company, were honored guests. Assistant Superintendent of Police Mr. Minura Rasantha LLB and Deputy Mayor of Colombo Municipal Council M.T.M. Iqbal also attended as guests of honor. The event acknowledged outstanding individuals in journalism, social activism, education, law, and business.
Dr. Mohamed Saliheen Senior Meteorological Officer..
நாடு முழுவதிலும் நிலவுகின்ற மழையுடனான வானிலை இன்று மேலும் அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ,மேல், வடமேல்,வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 mm வரையிலான பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பாடு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கடல் பிராந்தியங்களில்
திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.
நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் குறிப்பாக பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 km வேகத்தில் கிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.
ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
With over 320 million monthly active users, Teams leads the way as the top technology for companies looking to digitalize collaboration and enable hybrid working for its employees. Beyond being simply a collaboration tool, Teams offers numerous advantages, among which providing a fully integrated telephony system is a key differentiator. Microsoft provides various ways to connect to Microsoft Teams Phone. Businesses can implement Direct Routing, or use Operator Connect. As an alternative to Direct Routing or Traditional PABX, Operator Connect simplifies operations in Teams with an operator-managed solution. Operator Connect is a simple, fast, and cost-effective solution for companies keen to reduce the complexities of managing their own PSTN breakout solution.
“At Dialog Enterprise, we are dedicated to transforming the communication landscape for enterprises in Sri Lanka. The launch of Operator Connect in collaboration with Microsoft and H One marks a significant milestone in our mission to offer cutting-edge solutions that enable our clients to thrive in today’s dynamic business environment,” said Navin Pieris, Group Chief Officer-Dialog Enterprise, Dialog Axiata PLC.
“Operator Connect with Microsoft Teams is a simple and quick to deploy modern calling solution that will make connectivity more efficient for enterprises. In the modern work environment, businesses are pushed to explore new and productive collaborative methods. We are pleased that Dialog Enterprise is adopting Operator Connect to further their offerings to the enterprise sector in the country,” said Harsha Randeny, Country Manager for Microsoft Sri Lanka, and Maldives.
“We are proud to join forces with Dialog Enterprise and Microsoft to launch Operator Connect in Sri Lanka,” said Venura Mendis, Director/Chief Executive of H One Private Limited. “This collaboration exemplifies our commitment to delivering cutting-edge solutions that will enable our customers to cost effectively operate in true hybrid mode”.
Dialog Enterprise provides expert implementation support, handling system configuration, technical staff training, and service activation, ensuring a seamless and hassle-free experience for clients.
The collaboration between Dialog Enterprise, Microsoft, and H One brings together the strengths and expertise of each company to deliver a unified communication platform that supports businesses in their digital transformation journey. Operator Connect for Microsoft Teams is built to take full advantage of the Microsoft 365 platform’s security features, offering added peace of mind to clients. Email you inquiries to business@dialog.lk.
Harsha Randeny, Country Manager for Microsoft Sri Lanka, and Maldives and Supun Weerasinghe, Group Chief Executive of Dialog Axiata PLCfollowing the signing of the partnership agreement. Also in the picture (L-R) Prabhath Mannapperuma, Regional Partner Technology Strategist, Microsoft Sri Lanka and Maldives, Venura Mendis, Director/Chief Executive of H One Private Limited, Navin Pieris, Group Chief Officer-Dialog Enterprise, Dialog Axiata PLC, Rohitha Thanthilage, Head of Converged Connectivity, Dialog Axiata PLC.