ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம் Guru Buhumanகாப்புறுதித் தீர்வின் மூலம் ஆசிரியர்களைப் பாதுகாப்பதற்கு SLIIT உடன் மூலோபாயக்கூட்டாண்மையை விரிவுபடுத்துகிறது.

இலங்கையில் மிகவும் நம்பிக்கையைப் பெற்ற முதல்தர ஜெனரல் காப்புறுதி வழங்குனரான ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம், கல்வித் துறையுடன்…