ஒலுவில் பிரதேச சபைத் தேர்தல் தொடர்பான விசேட கூட்டம்.

( Asm.Arham – Kalmunai )

ஒலுவில் பிரதேச சபைத் தேர்தல் தொடர்பான விசேட கூட்டம் அல் ஹம்றா வட்டார வேட்பாளர் எம்.எல்.றினாஸ் தலைமையில் (15.04.2025) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை முன்னாள் மாநகரசபை பிரதி முதல்வரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளர் ரஹ்மத் மன்சூர், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை , ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உச்சபீட உறுப்பினரும், கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளருமான ஏ.சி. சமால்தீன், அட்டாளைச்சேனை முன்னாள் பிரதேச சபை தவிசாளர் அமானுல்லாஹ், ஒலுவில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உச்ச பீட உறுப்பினர்கள், ஒலுவில் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், பட்டியல் வேட்பாளர்கள் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *