சீனக்குடாப் பகுதியில் வாகன விபத்து.

( HM Faheer, News Reporter – Kinniya )

திருகோணமலை சீனக்குடாப் பகுதியில் விபத்து.
முச்சக்கர வண்டி சாரதி கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.