22warriors.org
allabouteng.com
auruhana2.kz
costacoffee.kz
kenfloodlaw.com

அதிகாரம் காட்டாத கல்வி அதிகாரி.

தோப்பூர் தி/மூ/பாத்திமா மகளீர் கல்லூரி அதிபரும்
கோட்டக்கல்விப் பணிப்பாளருமாகிய அன்புக்கும் மதிப்புக்கும் உரிய ஜனாப் ஜபார் Jabbar Abdul சேர்.

” சேர் உங்களிடம் ஒரு படிவத்தில் ஒப்பமொன்று பெறவேண்டும் சேர் எத்தனை மணிக்கு வந்தால் சந்திக்கலாம் சேர்”

” நீங்க ஏன் சேர் ஏலாததோட வரப்போறீங்க நீங்க வரவேணாம் நான் உங்களிடத்திற்கு வந்து சைன் பண்ணித் தாரன் ”

உடனே தேடிவந்து பொறுமையாகப் பேசி ஆறுதலும் நம்பிக்கையும் சொல்லி ஒப்பமும் வைத்துத் தந்துவிட்டுச் சென்றார்.”

தன்னிடம் அதிகாரம் இருக்கு என்பதற்காக அலையவிடும் பல அதிகாரிகள் வாழும்போது.
பதிவியை விட மனித நேயத்தை மதிக்கும் ஒருவராக ஜபார் சேர் இருப்பது ஒரு எடுத்துக்காட்டு.
ஓய்வுக்குப் பின் அதிகாரமும் பதவியும் செயலிழந்து விடும். ஒரு புன் சிரிப்பை விலைகொடுத்து வாங்க முடியாது. நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்வோம்.

எப்போதும் எனதும் எனது பிள்ளைகளின் கல்வியிலும் மிகுந்த அக்கறையோடு பேசும் தலைவர்

langladehistory.com
loundacademy.co.uk
saintvincenthome.org
tributementorship.com
zhanauto.kz