சிறிலங்கா பொது ஜன பெரமுன கட்சி தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உருப்பினர் கௌரவ Namal rajapakse அவர்களின் வருகையும் 2025 ம் ஆண்டு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டி இடும் வேற்ப்பாளரின் அறிமுகம் மற்றும் எதிர் கால திட்டங்கள் பற்றிய தெளிவு ஊட்டலும் 17/04/2025 ம் திகதி காலை 10:00 மணியலவில் கிண்ணியா பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது இந்த நிகழ்வு கட்சியின் மூதூர் தொகுதி அமைப்பாளர் Ibrahim sadath தலமையில் நடைபெற்றது
இந்த நிகழ்வை தொகுத்து suratha media tamil unith Trincomalee codineter muzafir தொகுத்து வழங்கியதோடு சுரத மீடியா தமிழ் பிரிவு அங்கத்தவர்களான ஊடகத்தின் கல்வி விளையாட்டு துறை இணைப்பாளர் Muizzui அவர்களும் செய்தி தொகுப்பாளர் Muhaimina அவர்களும் செய்தி சேகரிப்பாளர் Aslam மற்றும் உள்ளாட்சி மன்ற வேட்ப்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் கலந்து சிறப்பித்தனர்


