( MS .Mohammad Sanoos, Muthur coordinator – Trincomalee).)
மூதூர் A15 பிரதன வீதி பெரியபாலம் அல்மினா மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் இரு வாகனங்கள் மோதுண்டு ஸ்தளத்தில் மூதூர் ஆனைச்சேனையைச் சேர்ந்த நஸீர் என்பவர் மரணித்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Mr.
