வணிகத் தரம் மற்றும் இலாபத்தன்ழமயின் ஊடாக விற்பழனச் சிறப்ழப ஜவளிப்படுத்திய

இலங்ழக மற்றும் வியட்நாம் GIPA விருது ஜவற்றியாளர்கள் ஜகௌரவிப்பு

ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் ஜெனரல் லிமிஜடட் (SLIC General) மற்றும் வியட்நாமின் PVI

இன்சூரன்ஸ் னகாப்பனரஷன் நிறுவனம் ஆகியன இழணந்து, ‘2026 General Insurance Pinnacle

Award – GIPA’ விருது விைாழவ ஜவகு விமாிழசயாக நடத்தி, ஜபாதுக் காப்புறுதி விற்பழனத்

துழறயில் சிறப்பான திறழமகழள ஜவளிப்படுத்திய இரு நிறுவனங்கழளயும் னசர்ந்த

சிறந்தவர்கழளக் ஜகௌரவித்தன.

மூன்றாவது GIPA விருது வைங்கும் விைா, 2026 ஒக்னடாபர் 09ஆம் திகதி வியட்நாமின் ஹனனாய்

நகாில் அழமந்துள்ள PVI இன்சூரன்ஸ் னகாப்பனரஷனின் தழலழமயகமான PVI Tower

கட்டடத்தின் 20ஆவது மாடியில் ஜவகு விமாிழசயாக நழடஜபற்றது. SLIC General

நிறுவனத்ழதப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்ழகழயச் னசர்ந்த 40 GIPA விருது ஜவற்றியாளர்கள்

இந்நிகழ்வில் கலந்துஜகாண்டனர். அத்துடன், PVI இன்சூரன்ஸ் னகாப்பனரஷனின் விருது

ஜவற்றியாளர்கள், அவர்களது னமற்பார்ழவயாளர்கள் மற்றும் PVI இன்சூரன்ஸ் னகார்ப்பனரஷன்

மற்றும் Hanoi-Re நிறுவனங்களின் சினரஷ்ட முகாழமத்துவக் குழுக்களும் இந்நிகழ்வில்

பங்னகற்றனர். 100க்கும் அதிகமானனார் கலந்துஜகாண்ட 2026 GIPA விருது விைா, சிறப்பு,

பரஸ்பர நட்புறவு மற்றும் சர்வனதச ஒத்துழைப்பு ஆகியவற்ழறக் ஜகாண்டாடிய மறக்க

முடியாதஜதாரு நிகழ்வாக அழமந்தது.

வியட்நாமின் ஜபாதுக் காப்புறுதித் (ஆயுள் அல்லாத காப்புறுதி) துழறயில் சந்ழதயின் முன்னணி

நிறுவனமாக விளங்கும் PVI இன்சூரன்ஸ் னகாப்பனரஷன், இந்த விருது வைங்கும் விைாவின்

மூனலாபாய விருந்னதாம்பல் பங்காளராகத் தனது பங்களிப்ழப வைங்கியது. PVI இன்சூரன்ஸ்

னகாப்பனரஷனின் தழலவரும் PVI Holdings நிறுவனத்தின் உப தழலவருமான Dương Thanh

Danh அவர்களின் ஜதாழலனநாக்குப் பார்ழவ மற்றும் வைிகாட்டலின் கீழ், அதன் பிரதம

நிழறனவற்று அதிகாாி Phạm Anh Đức மற்றும் பிரதிப் பிரதம நிழறனவற்று அதிகாாி Le Hong

Linh ஆகினயாாின் தழலழமயிலான PVI சினரஷ்ட முகாழமத்துவக் குழு, GIPA எண்ணக்கருழவ

னமலும் ஊக்குவித்து முன்ஜனடுத்துச் ஜசல்வதற்காக SLIC General நிறுவனத்துடன் இழணந்து

ஜசயற்பட்டது. அத்துடன், PVI குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமான Hanoi Re நிறுவனத்தின்

முகாழமத்துவக் குழுவினரும் இவ்விருது விைாவில் கலந்துஜகாண்டதுடன், அந்நிறுவனத்ழதப்

பிரதிநிதித்துவப்படுத்தி விருதுகழள ஜவன்றவர்களும் இதில் பங்னகற்றனர்.

SLIC General மற்றும் PVI இன்சூரன்ஸ் னகாப்பனரஷன் ஆகிய நிறுவனங்களின் சிறந்த

திறழமயாளர்கழளக் ஜகௌரவிப்பதுடன், ஜபாதுக் காப்புறுதித் துழறயில் ஜதாைில்சார் அறிவு

மற்றும் அனுபவங்கழளப் பாிமாறிக்ஜகாள்ளவும், ழகத்ஜதாைிலில் ஈடுபட்டுள்ள தரப்பினருக்கு

இழடயிலான உறவுகழள வலுப்படுத்தவும், பரஸ்பர ஒத்துழைப்ழப னமம்படுத்தவும் இந்நிகழ்வு

சிறந்தஜதாரு வாய்ப்பாக அழமந்தது.

துழறயில் முன்னணியில் திகழும் இந்த இரு நிறுவனங்களும் தமது ஒத்துழைப்பின் ஊடாக

விற்பழனத் துழறயில் சிறப்புக்கான புதியஜதாரு யுகத்தின் ஆரம்பத்ழதக் குறிக்கும் வழகயில்,

விற்பழனச் ஜசயலாற்றுழகயில் சிறந்து விளங்கியவர்கழளக் ஜகௌரவித்தன. வணிகஜமான்றின்

ஜவற்றிழய அளவிடுவதற்கான ஒனரஜயாரு அளவுனகாலாக ஜமாத்த விற்பழன அளவு மாத்திரம்

இனினமலும் இருக்க முடியாது என்பழத இந்த ஒத்துழைப்பு வலியுறுத்தியது. ஜவறுமனன

விற்பழன அளழவக் கருத்திற்ஜகாள்வதற்கு அப்பால், நீண்டகால நிழலத்தன்ழம, சீரான

ஜசயற்பாட்டுத் திறன் மற்றும் வலுவான நிறுவன இலாபத்தன்ழம ஆகியவற்ழற

அடிப்பழடயாகக் ஜகாண்ட மூனலாபாய வணிக மதிப்பீட்டு முழறயாக GIPA விருது இங்கு

தனித்துவம் ஜபறுகின்றது.

வணிக வளர்ச்சி, வாடிக்ழகயாளர்கழளத் தக்கழவத்தல் மற்றும் நிதி வலிழம ஆகிய மூன்று

துழறகளிலும் சமமான கவனம் ஜசலுத்த னவண்டியதன் அவசியத்ழத வலியுறுத்தும் GIPA விருது

விைா, பாரம்பாிய விற்பழன இலக்குகழள அழடவழத மாத்திரம் னநாக்கமாகக் ஜகாண்ட

அணுகுமுழறக்குப் பதிலாக, நிழலனபறான வளர்ச்சி மற்றும் நீண்டகால வணிக ஜவற்றிழய

இலக்காகக் ஜகாண்ட மூனலாபாய அணுகுமுழறழய னநாக்கி நகர்வதற்கான முன்னணி

ஊக்குவிப்பு னமழடயாகச் ஜசயற்படுகின்றது. இறுதியாக, தனிநபர் சாதழனகழளக்

ஜகௌரவிப்பதற்கு அப்பால் ஜசன்று, பிராந்தியக் காப்புறுதித் துழறயின் சிறப்புத் தரங்கழள

உயர்த்துவதற்கும் இவ்விருது விைா பங்களிக்கின்றது. ஜதாைில்சார் விற்பழனச் சிறப்பானது,

வணிகத்திற்குப் உண்ழமயில் னசர்க்கப்படும் ஜபறுமதி மற்றும் உருவாக்கப்படும் இலாபத்தன்ழம

ஆகியவற்றின் அடிப்பழடயினலனய அளவிடப்பட னவண்டும் என்பழதயும் இவ்விருது விைா

உறுதிப்படுத்தியது.

ஹனனாய் நகாில் நழடஜபற்ற GIPA மாநாட்டின் மூன்றாவது கட்டம், J B Boda & Reinsurance

Brokers Lanka மற்றும் சிங்கப்பூாின் JB Boda & Co ஆகிய நிறுவனங்களின் முகாழமத்துவப்

பணிப்பாளரும் பிரதம நிழறனவற்று அதிகாாியுமான சம்பா ஜமல்லவ அவர்களின் பங்னகற்புடன்

ஜவற்றிகரமாக நழடஜபற்றது. அத்துடன், இந்னதானனசியா மற்றும் சிங்கப்பூர் காப்புறுதித்

துழறகளின் முன்னணிப் பிரமுகர்களின் முழுழமயான ஆதரவும் அங்கீகாரமும் இந்நிகழ்வுக்குக்

கிழடத்தன. பிராந்திய ஒத்துழைப்ழப னமலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்ழகயாக,

இலங்ழக காப்புறுதிக் கட்டுப்பாட்டு ஆழணக்குழு (Insurance Regulatory Commission of Sri

Lanka – IRCSL) தழலயிட்டு, இம்மாநாட்டில் கலந்துஜகாண்ட வியட்நாம் காப்புறுதிக்

கட்டுப்பாட்டு அதிகாரசழபக்கு GIPA எண்ணக்கருழவ உத்தினயாகபூர்வமாக

அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்ழககழள னமற்ஜகாண்டது.

2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட GIPA நிகழ்ச்சித்திட்டமானது, காப்புறுதித் துழறயில்

நிழலனபறான சிறப்பு மற்றும் வணிகத் தரத்ழத அங்கீகாிக்கும் னநாக்கில், ஜபாதுக் காப்புறுதித்

துழறயில் சிறந்த விற்பழனச் ஜசயலாற்றுழகழய ஜவளிப்படுத்தும் ஜதாைில்சார் நிபுணர்களுக்கு

வைங்கப்படும் சர்வனதச அங்கீகார நிகழ்ச்சித்திட்டமாகும். இதன் முதலாவது விருது விைா, J B

Boda Sri Lanka நிறுவனத்தின் அனுசரழணயுடன் SLIC General நிறுவனத்தின்

ஜவற்றியாளர்களுக்காக 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மனலசியாவில் நடத்தப்பட்டது.

அதழனத் ஜதாடர்ந்து, இந்நிகழ்ச்சித்திட்டம் னமலும் விாிவுபடுத்தப்பட்டு, 2025ஆம் ஆண்டு

நவம்பர் மாதம் J B Boda Indonesia நிறுவனத்துடனான ஒத்துழைப்புடன் இந்னதானனசியாவின்

ெகார்த்தா நகாில் இரண்டாவது கட்ட விருது விைா நழடஜபற்றது. இதன்னபாது இலங்ழக மற்றும்

இந்னதானனசியாழவச் னசர்ந்த ஜவற்றியாளர்கள் ஜகௌரவிக்கப்பட்டனர்.

ஜவளிநாட்டு ஜவற்றியாளர்களுக்கு விருந்னதாம்பல் வைங்குவதன் மூலம், உலகளாவிய

ஒத்துழைப்பு மற்றும் காப்புறுதித் துழறயின் சிறப்புக்காகத் தான் ஜகாண்டுள்ள அர்ப்பணிப்ழப

SLIC General நிறுவனம் மீண்டும் ஒருமுழற ஜவளிப்படுத்தியுள்ளது. அத்துடன், விற்பழனத்

துழறயில் தனித்துவமான சாதழனகழள அங்கீகாிப்பதற்கான முன்னணி சர்வனதச னமழடயாக

GIPA விருது விைாழவ நிழலநிறுத்துவதற்கும் இந்நிறுவனம் பங்களிப்பு வைங்குகின்றது.

இந்நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னனற்றத்ழத னமலும் வலுப்படுத்தும் வழகயில், SLIC General

நிறுவனத்தின் வருடாந்த விருது விைாவிலும், வினசட ‘GIPA Day’ நிகழ்ச்சித்திட்டத்திலும் GIPA

விருது ஜவற்றியாளர்கழளக் ஜகௌரவித்து விருதுகள் வைங்க நடவடிக்ழக எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத் ஜதாைில்சார் நிபுணர்களிழடனய நிழலனபறான சிறப்ழப அழடவழத நனவாக்கும்

னநாக்கில் அவர்கழள ஊக்குவிக்கும் வழகயில் வருடாந்தம் ஏற்பாடு ஜசய்யப்படும் இவ்விருது

விைாவில், ஜவற்றியாளர்களுக்கு