2026- தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பாடசாலைகளில் 2027-ஆம் ஆண்டில் தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான பாடசாலை வெட்டுப்புள்ளி (Cut-off Marks) விபரங்களை www.moe.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று பெற்றுக்கொள்ளலாம்.மாணவர்களுக்கு கிடைத்துள்ள பாடசாலையை https://g6application.moe.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகச் சரிபார்த்துக் கொள்ளலாம்.