22warriors.org
allabouteng.com
auruhana2.kz
costacoffee.kz
kenfloodlaw.com

கிளிநொச்சியின் பிரபல கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை.கிளிநொச்சியில் கரைச்சி கோட்டத்தி

( Suratha media Jaffna district director Y.suvarna priya )

ற்கு உட்பட்ட பிரபல பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளமை அப் பிரதேச மக்களை பெரும் சோகத்திற்குள்ளாக்கியுள்ளது இச்சம்பவம் (2023.12.09) இன்று அதிகாலை 3மணியளவில் அவரது வீட்டில் நடந்துள்ளது மேலும் மரணத்திற்கான காரணத்தை பொலிசார் விசாரணை செய்து வருகின்றன்ற நிலையில் மாணவியின் பூத உடல் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட பொது வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்படுள்ளது மேலும் இம் மாணவி எதிர்வரும் க.பொ.த சாதாரண பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவி என்பது குறிப்பிடதக்கது .

சுரத செய்திகளுக்காக லி.தமிழ்ப்பிரியா

langladehistory.com
loundacademy.co.uk
saintvincenthome.org
tributementorship.com
zhanauto.kz