வளிமண்டலவியல் ஓர் அறிமுகம்’கொழும்பில் நூல் வெளியீட்டு விழா

( Mohamed Nazar )

‘வளிமண்டலவியல் ஓர் அறிமுகம்’ என்ற நூல் வெளியீட்டு விழா ( 25) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது, இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெறும். இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன்
உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாஷிம் உமர் கௌரவ அதிதிகளாக கொழும்பு பல்கலைக்கழக புவியியல் துறை தலைவி பேராசிரியை பரீனா ருசைக்இ அமானா வங்கி பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் மொஹமட் அஸ்மீர் , சுங்கத் திணைக்கள மேலதிகப் பணிப்பாளர் சம்சுதீன் நியாஸ், அப்துல் கையூம்,
மௌலவி எம்.ஆர். அப்துர் ரஹ்மான், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம் ஜவ்பர் ஆகியோர் கலந்துகொன்றார்கள்
இதன்போது நூலின் முதல் பிரதியை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாஷிம் உமர் நூல் ஆசிரியரிடமிருந்து (மொஹமட் சாலிஹீலின்) பெற்றுக் கொன்றார்.வளிமண்டல தின கலத்தின் அதிகாரி மொஹமட் சாலிஹீன்நூல் ஆசிரியர்களிடம் இருந்து எமது சூரத் மீடியாவின் பனிப்பாளர் (தலைவர்)நூலை பெற்றுக்கொண்டார் படங்கள் கொழும்பு ஊடகவியலாளர் எம்.நசார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *