வன்முறை அற்ற தேர்தலை எதிர் கொள்ளுவோம் எனும் தலைப்பில் இன்று

வன்முறை அற்ற தேர்தலை எதிர் கொள்ளுவோம் எனும் தலைப்பில் இன்று18/10/2024 (வெள்ளி) காலை 9.00 மணியளவில் view நிறுவனத்தின் ஏற்பாட்டில் A to Z நிறுவனத்தின் அழைப்பின் பேரில் கிண்ணியா நூலக மண்டபத்தில் இடம் பெற்றது இந் நிகழ்வில் சிறப்பு கருத்துக்களை வழங்க முன்னால் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மற்றும்இன்றைய எல்லை நிர்ணய ஆணையாளரும் Mahinta desapriya கலந்து சிறப்பித்தார் இந்த நிகழ்வை Suratha Media tamil unith directer muzafir தொகுத்து வழங்கினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *