අද කාලගුණය 2024.12.04
උතුරු සහ නැගෙනහිර පළාත්වලට කඩින් කඩ වැසි ඇති විය හැක.
මධ්යම, උතුරු-මැද, වයඹ සහ ඌව පළාත්වල ඇතැම් ස්ථානවලට සවස් කාලයේ හෝ රාත්රී කාලයේ වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇති විය හැක.
රටේ අනෙකුත් ප්රදේශවලට සාධාරණ කාලගුණයක් අත්විඳිනු ඇත.
දිවයිනේ බොහෝ ප්රදේශවල උදෑසන කාලයේදී මීදුම දක්නට ලැබේ.
මුහුදු කලාපවල
මඩකලපුවේ සිට ත්රිකුණාමලය හරහා කන්ගේසන්තුරේ දක්වා වෙරළබඩ ප්රදේශවල ඇතැම් ස්ථානවලට වැසි ඇති විය හැක.
රට වටා ඇති මුහුදු ප්රදේශවල සුළගේ වේගය පැයට කිලෝමීටර් 20 – 30 දක්වා ඊසාන දෙසින් හෝ විවිධ දිශාවලින් හමා යයි.
රට වටා ඇති මුහුදු ප්රදේශ මධ්යස්ථ වඩදිය බාදිය මගින් සංලක්ෂිත වේ.
இன்றைய வானிலை
2024.12.04
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
மத்திய, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.
கடல் பிராந்தியங்களில்
மட்டக்களப்பு தொடக்கம் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.
சிரேஸ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான
கலாநிதி மொஹமட் சாலிஹீன்.