77வது சுதந்திர தின விழா கிண்ணியாவின் பல பாகங்களில் மிக சிறப்பாக இடம்பெற்றது கச்சக்கொடித்தீவு கிண்ணியா போன்ற இளைஞர்களால் மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது இந்த நிகழ்களில் பிரதம அதிதிகளாக கிண்ணியா பிரதேச செயலாளர் M. H. M. Hani மற்றும் சட்டத்தரணி M. H. M. Rafi பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ பணிப்பாளர் M. A. A. Hadi மற்றும் சமூக சேவையாளர் ibrahim sadath அவர்களும் கலந்து சிறப்பிக்க கிண்ணியா நகரப் பிரதேச வீதி ஒரங்களில் ice cream வழங்கியும் மகிழ்ந்தனர் இவ்வாரன நிகழ்வு கிண்ணியாவில் நடைபெற்றது இதுவே முதற் தடவை என்பது கிறிப்பிடத்தக்கது





