தி/கிண்/அந்-நஜாத் மகா வித்யாலயத்தில் மூன்றாம் தரம் மாணவர்களின் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. மாணவர்கள் உருவாக்கிய கண்காட்சிகள், மாதிரிகள் மற்றும் புதுமையான கைப்பணிகள் அவர்களின் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தின.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட திரு. K . Munawwarkhan, ஆரம்ப பிரிவு ஆசிரிய ஆலோசகர் அவர்களுக்கும், இந்நிகழ்வை சிறப்பாக நடத்த உதவிய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஒத்துழைப்பினால் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பைப் பெற்றனர்.
இக்கண்காட்சி மாணவர்களுக்கு புதிய அனுபவமாக அமைந்து, அவர்களின் மகிழ்ச்சியையும் உந்துசக்தியையும் அதிகரிக்கச் செய்தது.

