22warriors.org
allabouteng.com
auruhana2.kz
costacoffee.kz
kenfloodlaw.com

புலமைப் பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் பாடசாலைகளின் 2025ம் ஆண்டு தரம் 6 இற்கு அனுமதிப்பதற்கான மேன்முறையீடுகளை 2ம்.

2024ம் ஆண்டில் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் பாடசாலைகளின் 2025ம் ஆண்டு தரம் 6 இற்கு அனுமதிப்பதற்கான மேன்முறையீடுகளை 2025.04.09ம் திகதி முதல் 2025.04.30ம் திகதி வரையில் நிகழ்நிலை (Online) முறைமையூடாக சமர்ப்பிக்க முடியும்.

http://g6application.moe.gov.lk எனும் இணைப்பினூடாக ஆகக் கூடியது 3 பாடசாலைகளுக்கு மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க முடியும். இதற்கான ஆலோசனைகளை கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk இற்குள் பிரவேசிப்பதனூடாக பெற்றுக் கொள்ள முடியும்.

langladehistory.com
loundacademy.co.uk
saintvincenthome.org
tributementorship.com
zhanauto.kz