22warriors.org
allabouteng.com
auruhana2.kz
costacoffee.kz
kenfloodlaw.com

உலக சாதனை நிகழ்வு..! ලෝක වාර්තාගත සිදුවීමක්..!

உலகின் முன்னனி பயிற்சியாளர்களின் அமைப்பான WOTTAC – World Organisation of Trianers, Therapists and Counsellors ஏற்பாட்டில்
மூத்த உளவியலாளர் DR. ஹுசைன் பாஷா அவர்களின் வழிகாட்டலில் உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மகிழ்ச்சிப் பயிற்சித் திட்டம் (07)ம் திகதி கமு/கமு/ அல் பஹ்றியா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

வளவாளராக சிரேஷ்ட்ட உளநல ஆலோசகரும் பயிற்சியாளருமான NM.நௌஸாத் கலந்து கொண்டு மகிழ்சியான வாழ்வுக்கான பயிற்சிகளையும் ஆலோசனையும் வழங்கினார். மேலும் இந் நிகழ்வானது உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான பயிற்சியாளர்கள் ஒரே நேரத்தில் மகிழ்ச்சியைப் பரப்பும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உலக சாதனை
(A WORLD RECORD EVENT – GRAND UNIVERSE BOOK OF RECORDS) நிகழ்வாகும்.

langladehistory.com
loundacademy.co.uk
saintvincenthome.org
tributementorship.com
zhanauto.kz