( Aslam – Suratha News )
தி /கிண் /வைஷ்ணவி வித்தியாலயத்தில் இறுதி போட்டி மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் திரு. சங்கர்,உடல் கல்வி ஆசிரியர் ஏனைய ஆசிரியர்கள் மற்றும் பெற்றார் ஒத்துழைப்புடன் நடைபெற்றது. அதிதிகளாக வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி ZMM.நளீம் அவர்களும் ஏனைய உறுப்பினர்களும்.ஊர்மக்களும் கலந்துசிறப்பித்தனர்.