இன்றைய வானிலை 2023.10.29 අද-කාලගුණය 2023-10-29

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை விருத்தியடைவதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாகக் காணப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 75 mm வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய, சப்ரகமுவ,மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பாடு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்


நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் குறிப்பாக பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 km வேகத்தில் தென்கிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி

අද කාලගුණය
2023.10.29
දහවල් කාලයේදී ගිගුරුම් සහිත වැසි වර්ධනය වීමට කාලගුණික තත්ත්වයන් හිතකර වේ.

දිවයිනේ බොහෝ පළාත්වල බොහෝ ස්ථානවල සවස 2 න් පසු වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇති විය හැක.

සබරගමුව, ඉහළ සහ වයඹ පළාත්වල ඇතැම් ස්ථානවලට මිලිමීටර් 75 දක්වා වූ සාමාන්‍ය වර්ෂාපතනයක් අපේක්ෂා කෙරේ.

මධ්‍යම, සබරගමුව, ඉහළ සහ ඌව පළාත්වල ඇතැම් ස්ථානවලට උදෑසන කාලයේදී මීදුම් සහිත තත්ත්වයක් ඇති විය හැක.

තද සුළං සහ අකුණු අනතුරු වලදී අවදානයෙන් පසුවන ලෙස මහජනතාවට දැනුම් දෙනවා.

මුහුදු කලාපවල
**********

විශේෂයෙන් අපරභාගයේදී හෝ රාත්‍රී කාලයේදී දිවයින වටා වන මුහුදු ප්‍රදේශවල බොහෝ ස්ථානවලට වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇති විය හැක.

මුහුදු ප්‍රදේශ හරහා පැයට කිලෝමීටර් 20 – 30 ක වේගයකින් සුළං ගිනිකොන දෙසින් හෝ ප්‍රතිවිරුද්ධ දිශාවලින් හමා යනු ඇත.

රට වටා ඇති මුහුදු ප්‍රදේශ මධ්‍යස්ථ වඩදිය බාදිය මගින් සංලක්ෂිත වේ.

නමුත් ගිගුරුම් සහිත වැසි සහ තද සුළං ඇති වන විට එම මුහුදු ප්‍රදේශ තාවකාලිකව ඉතා කැළඹිලි ස්වභාවයක් ගනී.

මොහොමඩ් සාලිහීන්,
කාලගුණ නිලධාරි.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *