අද කාලගුණය 2023.11.03 – இன்றைய வானிலை 2023.11.03

පවතින වැසි සහිත කාලගුණ තත්ත්වය අද දිනයේ සුළු වශයෙන් ඉහළ යනු ඇත. දිවයිනේ බොහෝ ප්‍රදේශවලට පස්වරු 1 න් පසු වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇති විය හැක. මධ්‍යම, සබරගමුව, වයඹ සහ ඌව පළාත්වල ඇතැම් ස්ථානවලට මෙන්ම පුත්තලම සහ මන්නාරම දිස්ත්‍රික්කවල ඇතැම් ස්ථානවලට මිලිමීටර් 100ක පමණ තද වර්ෂාපතනයක් අපේක්ෂා කෙරේ. අනෙකුත් ප්‍රදේශ වල සමහර ප්‍රදේශවලට මිලිමීටර් 50 දක්වා මධ්‍යස්ථ හෝ තද වර්ෂාපතනයක් ලැබිය හැක.

නැගෙනහිර පළාතට මෙන්ම මුලතිව් සහ යාපනය දිස්ත්‍රික්කවලට උදෑසන කාලයේදී වැසි ඇති විය හැක. මධ්‍ය, සබරගමුව සහ ඌව පළාත්වල සමහර ප්‍රදේශවලට උදෑසන කාලයේදී මීදුම් සහිත තත්ත්වයක් ඇති වේ. තද සුළං සහ අකුණු අනතුරු වලදී අවදානයෙන් පසුවන ලෙස මහජනතාවට දැනුම් දෙනවා.

நிலவுகின்ற மழையுடனான வானிலை இன்று ஓரளவு அதிகரித்துக் காணப்படும்.

நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பாடு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

මුහුදු කලාපවල


ත්‍රිකුණාමලය සිට කන්ගසන්තුරය දක්වා වන මුහුදු ප්‍රදේශවල නිතර වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇති විය හැක.

විශේෂයෙන් අපරභාගයේදී හෝ රාත්‍රී කාලයේදී රට වටා ඇති අනෙකුත් මුහුදු ප්‍රදේශවල බොහෝ ස්ථාන වලට වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇති විය හැක.

මුහුදු ප්‍රදේශවල සුළං ඊසාන දෙසින් හෝ පැයට කිලෝමීටර් 20 – 25 ක වේගයෙන් හමා යනු ඇත.

රට වටා ඇති මුහුදු ප්‍රදේශ මධ්‍යස්ථ වඩදිය බාදිය මගින් සංලක්ෂිත වේ.

නමුත් ගිගුරුම් සහිත වැසි සහ තද සුළං ඇති වන විට එම මුහුදු ප්‍රදේශ තාවකාලිකව ඉතා කැළඹිලි ස්වභාවයක් ගනී.

මොහොමඩ් සාලිහීන්,
කාලගුණ නිලධාරි.

கடல் பிராந்தியங்களில்


திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் குறிப்பாக பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 25 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *