வேக்கந்த ஜும்மா மஸ்ஜிதில் இன்று ஈரான் பலஸ்தீன் தூதரக இலங்கை தூதரக அனுசரணையுடன் பலஸ் த்தின் காசாவின் புகைப்பட கண்காட்சியும்.

( Mohamed Nazar)

வேக்கந்த ஜும்மா மஸ்ஜிதில் இன்று ஈரான் பலஸ்தீன் தூதரக இலங்கை தூதரக அனுசரணையுடன் பலஸ் த்தின் காசாவின் புகைப்பட கண்காட்சியும். ஆக்கிரமிப்பு பயங்கரவாதி இஸ்ரேலுக்கு எதிர்ப்பையும் தெரிவித்து அப்பாவி பலஸ்தீனிய மக்களுக்கான ஆதரவையும் வழங்கி ஜாதி மத ஜாதி மத பேதமின்றி பொதுமக்களின் அமைதி போராட்டமும் பேரணியும் இங்கு நடைபெற்றது.இந்நிகழ்வை பல சிரமத்துக்கு மத்தியில் முன்னாள் இலங்கை ஒளிபரப்பு கூட்டத்தாபனம் பணிப்பாளர் அல்ஹாஜ் அஹமத் முனவர் அவர்கள் உட்பட வேகன்த பள்ளி மஸ்ஜித் தலைவர் President AL Haj BASHEER LATIFF, Nilam Pallie ,Nazeem Naim,Rizvi Surah, Haroon Miskin, Miskin Bapoo,T Jirad,M,R Latif,Dulanpadan,ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். புகைப்படங்கள் கொழும்பு நிருபர் மொஹமட் நசார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *