22warriors.org
allabouteng.com
auruhana2.kz
costacoffee.kz
kenfloodlaw.com

அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் அய்யன் திருவள்ளுவர் தின விழா

அன்று நாமக்கல் மாவட்டம், காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சியில் அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் அய்யன் திருவள்ளுவர் தின விழா நாமக்கல் மாவட்ட தலைவர் திரு.S.
செந்தில்முருகன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் ஓட்டுநர் சங்கத்தின் தலைவர் சேவை செம்மல்*திரு.K.ரங்கராஜன் அவர்கள் அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருவள்ளுவர் பற்றியும், திருக்குறள் பற்றியும் சிறப்புரை ஆற்றினார்.
முன்னிலை நடேசன், மாவட்ட பொருளாளர்,
வினோத் குமார், தலைவர்,அக்னி சிறகுகள் நண்பர்கள் குழு, வரவேற்புரை சரவணன் அரவாண்டி, பசுமை சுற்றுச்சூழல் அமைப்பு இவ்விழாவில் திருவள்ளுவர் சிலை நிறுவிய தாஸ் அவர்களின் பேரன் அக்ரி கார்த்திக்,
கார்த்திகேயன் பள்ளிப்பட்டி, சேதுபதி, செந்தில்குமார், செங்கோட்டையன், சந்திரன்,அருள்குமார்,
நன்றியுரை
சுரேஷ் ஆற்றினார்.
பொதுமக்களும் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்

langladehistory.com
loundacademy.co.uk
saintvincenthome.org
tributementorship.com
zhanauto.kz