வெகுவிமர்சியாக நடைபெறும் பொங்கல் விழா

வவுனியா,வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு இ.பிரதாபன் தலைமையில் இன்று புதன்கிழமை 17/01/2024 வெகு விமர்சியாக பொங்கல் விழா கொண்டாட்டமும் பத்து நிர்வாகப்பிரினருக்கும் இடையில் பத்து பானைகள் வைத்து அவர்களுக்கு இடையில் போட்டிகளும் ஏற்பாடு செயப்பட்டு பிரதேச செயலகமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

சுதர தமிழ் பிரிவு ஊடகவியலாளர் சிறிஸ்கந்தராசா நிசாந் பெரியதம்பனை, வவுனியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *