தமிழரசு கட்சியின் புதிய தலைவர் தெரிவு.

( Thamilpriya lingeshwaran. Assistant director Trincomale )

21.01.2024 இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் தமிழரசு கட்சியின் புதிய தலைவராக சற்று முன் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறீதரன் அவர்கள் 184 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதில் ஜனாதிபதி சட்டத்தரணி M.A சுமந்திரன்.மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *