22warriors.org
allabouteng.com
auruhana2.kz
costacoffee.kz
kenfloodlaw.com

தமிழ்நாட்டில் உள்ள T.S.T அறக்கட்டளை மற்றும் சாய் சமர்ப்பணம் அறக்கட்டளை இணைந்து இலங்கையின் ஏழை மற்றும் ஏழை மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்குகின்றன.

( T.S.T அறக்கட்டளையின் பிரதானி கா.சசிகுமார்.செய்தியாளர் மொஹமட் நசார் )

இலங்கையிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை இந்தியா தமிழ்நாட்டைச் சேர்ந்த T.S.T அறக்கட்டளை மற்றும் சாயி சமர்ப்பணம் அறக்கட்டளை ஆகியன இணைந்து மேற்கொண்டு வருவதாக T.S.T அறக்கட்டளையின் பிரதானி கா.சசிகுமார் தெரிவித்தார்.

இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் சாயி சமர்ப்பணம் அறக்கட்டளை பிரதானி ஜெகத் ராம்ஜி மற்றும் பி.செல்வராஜ் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
இலங்கை- இந்திய நல்லுறவை ஏற்படுத்துவதற்கு இந்தியாவின் திருப்பதி தேவஸ்தானத்தின் உதவியுடன் புத்தளம் முனீஸ்வர ஆலயத்திற்கு அருகில் வெங்கடா ஜலபதி ஆலயம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் பூமி பூஜை நடாத்தவுள்ளதாகவும் விரைவாக ஆலயத்தை அமைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

குரல்- T.S.T அறக்கட்டளையின் பிரதானி கா.சசிகுமார்.

langladehistory.com
loundacademy.co.uk
saintvincenthome.org
tributementorship.com
zhanauto.kz