(Mohamedmuzafir, Trincomalee district Coordinator-Suratha News)
02ம 03ம் வயதுகளில் கல்வி கொடுப்பதை எமது அரசாங்கம் விரும்பாது.
தேசியப் பாடசாலைக்கு அதிபர்கள் நியமனம் SLEAS க்கு இனி வழங்கபடமாட்டது
இவர்களுக்கு உயர் நிறுவனங்களுக்கு இணைக்கப்படுவார்கள்.
ஒரு பாடசாலைக்கு 03 வருடங்கள் மாத்திரம் அதிபர் பதவிக்கு அமர்த்தப்படவுள்ளனர்.
அமர்த்தப்படும் அதிபர்கள் குறிப்பிட்டப்பாடசாலையில் 05 வருடங்கள் அனுபவ சேவையில் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
அதிபர் தரத்தில் 01 சித்தியேதிவர்களிளாக இருத்தல் அவசியம்.
இவ்வாறு பிரதமர் ஹரிணி இன்று காலை தெல்தோட்டையில் நடைபெற்ற பிரச்சாரா கூட்டத்தின் போது குறிப்பிட்டார்.