மான்புமிகு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களின் எண்ண கருவுக்கு அமைய சுகாதாரமான நாட்டை கட்டி எழுப்புவோம் எனும் நுனிப் பொருளில் கண்டல் தாவரம் நடும் நிகழ்வு கிண்ணியா நகர சபை, கிண்ணியா பொலிஸ், கிண்ணியா சிவில் பாதுகாப்பு பிரிவு, மற்றும் சிவில் பிரிவு இணைந்து clean srilanka வேலைத் திட்டம் கிண்ணியா ஆலங்கேணி

