22warriors.org
allabouteng.com
auruhana2.kz
costacoffee.kz
kenfloodlaw.com

சோழன் உலக சாதனை விருது வழங்கும் விழா

சோழன் உலக சாதனை இலங்கை கிளையினரினதும் அஸ்மா பிரைடல் நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சாதணையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்

சோழன் உலக சாதனை இலங்கை கிளையினரினதும் அஸ்மா பிரைடல் நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சாதணையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு நேற்று கொழும்பு வெள்ளம்பிட்டியில் நடை பெற்றது.

சோழன் உலக சாதணையாளர்கள் புத்தகம் பதிவு 2 இன் முதலாவது அமர்வாக இது இடம் பெற்றது.வழங்கப்பட்ட நேரத்திற்குள் சாதணைகளை நிலை நாட்டுபவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன.

கடந்த சாதணையான 20 நிமிடத்தினை முறியடித்து இம்முறை 15 நிமிடங்களுக்குள் புதிய சாதணை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு விருது வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரபல சமூக சேவையாளரும்,ஹாசிம் ஒமர் பவுண்டேஷனின் நிறுவுனரும்,புரவலருமான ஹாசிம் ஒமர் கலந்து கொண்டார்.

langladehistory.com
loundacademy.co.uk
saintvincenthome.org
tributementorship.com
zhanauto.kz