நோன்பு பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி

கிண்ணியா பூவரசந்தீவு அல் ஹாதி விளையாட்டு கழகம், அல் பலாஹ் இளைஞர் கழகம், கிராம அபிவிருத்தி சங்கம் இணைந்து நடாத்திய மாபெரும் விளையாட்டுப் போட்டி பூவரசந்தீவு அல் மினா மகா வித்தியாலய மைதானத்தில் வெகு சிறப்பாக நடந்தேறியது இந்த நிகழ்வின் கௌரவ அதிதிகளான பூவரசந்தீவு வட்டார முன்னாள் பிரதேச சபை உருப்பினர்களான Mohamed Ali, Rajarhan அல் ஹிக்மா நிருவன பணிப்பாள் ibadullah Moulavi அல் மினா மகாளவித்தியாலய அதிபர் kadiyatullah Moulavi ஆகியோரும் சுரத தமிழ் பிரிவின் திருகோணமலை மாவட்டம் இணைப்பாளர் Kayathu Mohamed muzafir ஆகியோரும் கலந்து சிறப்பித்தது இந்த நிகழ்வை சுரத ஊடகத்தின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் Mohamed muzafir தொகுத்து வழங்கியதும் சிறப்பம்சமாகும் அத்தோடு இந்த நிகழ்வில் ஒளி ஒலி அமைப்பு செய்தவர் சுரத தமிழ் பிரிவின் செய்தி சேகரிப்பாளர் Mohamed Aslam என்பதும் குறிப்பிடத்தக்கது

Kayathu Mohamed muzafir
Trincomalee district codinatar
Surstha tamil unit