22warriors.org
allabouteng.com
auruhana2.kz
costacoffee.kz
kenfloodlaw.com

ஏப்ரல் 15ம் திகதி அரசு விடுமுறையா?

( அ.ல.முகைமினா கிண்ணியா சுரத மீடியா )

ஏப்ரல் 15 ஆம் திகதியை அரசு விடுமுறை நாளாக அறிவிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அரசு நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேயரத்ன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறினார்.

வெள்ளிக்கிழமை புனித வெள்ளி நாளாக இருப்பதால், அந்த வாரத்தில் வேலை செய்ய மூன்று நாட்கள் மட்டுமே இருப்பதால், அந்த நாள் குறித்து இன்னும் உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை என அமைச்சர் தெரிவித்தார்.

 

langladehistory.com
loundacademy.co.uk
saintvincenthome.org
tributementorship.com
zhanauto.kz