22warriors.org
allabouteng.com
auruhana2.kz
costacoffee.kz
kenfloodlaw.com

தி/கிண்/காக்காமுனை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு விழா 2025

(  M.A. அஜீத் முஹம்மத் கச்சக்கடித்தீவு )

இவ்வாண்டுக்கான இல்ல விளையாட்டு விழாவினை தி/கிண்/காக்காமுனை அரசினர் முஸ்லிம் கலவன்பாடசாலையின் முதல்வர் AMM.நஸீம் அவர்களின் தலைமையில் வெகு விமர்சையாக (02/05/2025ம்திகதி பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

இவ்விழாவின் பிரதம விருந்தினராக கிண்ணியா வலயக்கல்வி பணிமனை பணிப்பாளர் ஜனாபா முனவ்வரா நளிம் அவர்கள் கலந்து வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்க போட்டியாளர்கள் மற்றும் போட்டியின் நடுவர்களின் சத்தியபிரமானத்துடன் ஒலிம்பிக் சுடர் ஏற்றி போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டது.

இவ்விழாவில் LILLY , LOTUS , JASMIN , என மூன்று இல்லங்கள் போட்டியில் பங்குபற்றி முறையே முதலாமிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் என பரிசுகளை பெற்றுக்கொண்டது.

இவ்விழாவில் விருந்தினர்களாக

கிண்ணியா வலயக்கல்வி பணிமனை பணிப்பாளர் ஜனாபா முனவ்வரா நளிம்
பிரதி பணிப்பாளர் M.C.நஸார்

கிழக்குமாகண கல்வி திணைக்களத்தின் பணிமனையுடைய உதவிக்கல்வி பணிப்பாளர் ஜனாப் AHM.அக்மல்

ஆசிரியர்வள முகாமையாளர் நிசாம்தின்

கு/கேணி கோட்டவலய பணிப்பாளர் R.நசீம் ஆசிரியர்

கு/கேணி கோட்டவலய உதவிப் பணிப்பாளர் அரபாத் ஆசிரியர்

அல் அமீன் மகா வித்தி.அதிபர் AWM.பைசல்

அப்துல் மஜீத் வித்தி.அதிபர் .முஹம்மத்

அலிஹார் மகா‌ வித்தி. அதிபர் ராஜி

அதிபர்கள் சங்கத் தலைவர் MM. முஸம்மில் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க நிர்வாகிகள்

கு/கேணிகோட்ட மட்டத்திலுள்ள ஏனைய பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் சமுக நலன்வகரும்பிகள் பெற்றோர்கள் என கலந்து சிறப்பித்தனர்

langladehistory.com
loundacademy.co.uk
saintvincenthome.org
tributementorship.com
zhanauto.kz