15 ஆம் திகதி இன்று முதல் 19 ஆம் திகதி வரை ஜனாதிபதி சீனாவில் தங்கிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, ஒரே நாடு ஒரே மண்டலம் மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளதுடன், கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.