22warriors.org
allabouteng.com
auruhana2.kz
costacoffee.kz
kenfloodlaw.com

இன்றைய வானிலை 2023.10.30 – අද කාලගුණය 2023-10-30

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வட மாகாணத்திலும் அத்துடன் புத்தளம் மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, மேல்,தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் குருநாகல் மாவட்டத்தின் சில இடங்களிலும் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பாடு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்


புத்தளம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் குறிப்பாக பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 25 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.

දිවයිනේ බොහෝ පළාත්වල බොහෝ ස්ථානවල සවස 2 න් පසු වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇති විය හැක.

උතුරු පළාතට මෙන්ම පුත්තලම දිස්ත්‍රික්කයට උදය කාලයේ වැසි ඇති විය හැක.

මධ්‍යම, සබරගමුව, මෙල්, දකුණු සහ ඌව පළාත්වල ඇතැම් ස්ථානවලට සහ කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ඇතැම් ස්ථානවලට මිලිමීටර් 75ක පමණ තරමක තද වර්ෂාපතනයක් අපේක්ෂා කෙරේ.

මධ්‍ය, සබරගමුව සහ ඌව පළාත්වල සමහර ප්‍රදේශවලට උදෑසන කාලයේදී මීදුම් සහිත තත්ත්වයක් ඇති වේ.

තද සුළං සහ අකුණු අනතුරු වලදී අවදානයෙන් පසුවන ලෙස මහජනතාවට දැනුම් දෙනවා.

මුහුදු කලාපවල


පුත්තලම සිට මන්නාරම, කන්ගේසන්තුරේ සිට මුලතිව් දක්වා බොහෝ ප්‍රදේශවලට වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇති විය හැක.

විශේෂයෙන් අපරභාගයේදී හෝ රාත්‍රී කාලයේදී රට වටා ඇති අනෙකුත් මුහුදු ප්‍රදේශවල බොහෝ ස්ථාන වලට වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇති විය හැක.

මුහුදු ප්‍රදේශවල සුළං ඊසාන දෙසින් හෝ පැයට කිලෝමීටර් 20 – 25 ක වේගයෙන් හමා යනු ඇත.

රට වටා ඇති මුහුදු ප්‍රදේශ මධ්‍යස්ථ වඩදිය බාදිය මගින් සංලක්ෂිත වේ.

නමුත් ගිගුරුම් සහිත වැසි සහ තද සුළං ඇති වන විට එම මුහුදු ප්‍රදේශ තාවකාලිකව ඉතා කැළඹිලි ස්වභාවයක් ගනී.

මොහොමඩ් සාලිහීන්,
කාලගුණ නිලධාරි.

langladehistory.com
loundacademy.co.uk
saintvincenthome.org
tributementorship.com
zhanauto.kz