யாழில் இளைஞனை பலி கொண்ட டெங்கு.

( Jaffna district director Y.suvarna priya )

யாழ் அரியாலைப் பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞன் டெங்கு காய்ச்சல் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Suratha media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *