22warriors.org
allabouteng.com
auruhana2.kz
costacoffee.kz
kenfloodlaw.com

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் கிண்ணியா விஜயம்

( N.M.Aslam )

கிண்ணியா பிரதேச சபை காக்காமுனை வட்டார வேட்பாளர் K.M. நிஹார் மற்றும் முனைச்சேனை வட்டார வேட்பாளர் அஸ்மி அவர்களை ஆதரித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைமை கௌரவ அல்ஹாஜ் ரிஷாட் பதியுதீன், அரசியல் அதிகார உயர்பீட உறுப்பினர்களான சட்டத்தரணி Dr. ஹில்மி மஹ்றூப் மற்றும் Dr. ஹில்மி முஹைதீன் (MOH) மற்றும் உயர்பீட உறுப்பினர் M.S.ஐயூப்கான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்

langladehistory.com
loundacademy.co.uk
saintvincenthome.org
tributementorship.com
zhanauto.kz