22warriors.org
allabouteng.com
auruhana2.kz
costacoffee.kz
kenfloodlaw.com

அற்பதனமான அரசியலுக்காக பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலை தவறாக பயன்படுத்த இடமளிக்க வேண்டாம் – அமைச்சர் மனுஷ நாணயக்கார பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் கோரிக்கை

அற்பதனமான அரசியலுக்காக பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலை தவறாக பயன்படுத்த இடமளிக்க வேண்டாம் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு…

வைத்தியசாலையில் மற்றுமொரு பெண் ஆபத்தான நிலையில் – ஊசியால் தொடரும் சோகம்

பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் வழங்கப்பட்ட Ceftriaxone எனும் நுண்ணுயிர் எதிர்ப்பி ஊசியினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக யுவதி ஒருவர்…

கொழும்புக்கும் பதுளைக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பயணிகள் பேருந்து விபத்து..

கொழும்புக்கும் பதுளைக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. தெமோதர நீர் வழங்கல் சபைக்கு அருகில் இந்த…

நடிகர் ரஜினிகாந்துக்கு இலங்கையில் உற்சாக வரவேற்பு – රංගන ශිල්පී රජිනිකාන්ත්ට ශ්‍රී ලංකාව තුළ උණුසුම් පිළිගැනීමක් …

நடிகர் ரஜினிகாந்த் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் இலங்கை வழியாக மாலத்தீவு சென்றிருக்கிறார். இலங்கையில் நடிகர் ரஜினிகாந்த்திற்கு அவரது…

இலங்கையில் மின் கட்டணம் குறைப்பு! இன்று முதல் நடைமுறை

இன்று முதல்(01.06.2023) நடைமுறைக்கு வரும் வகையில்  மின்சார கட்டணத்தை குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.  14.2 வீதத்தால் இவ்வாறு மின்…

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்லும் சொகுசு பயணிகள் பேருந்து வழியில் தீக்கிரையாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பயணிகள் பஸ் ஒன்று மதுரங்குளிய கரிகெட்டி பகுதியில் இன்று (30) காலை தீப்பிடித்து…

வாகன விபத்தில் சிக்கி விஜயகலா மகேஸ்வரன் படுகாயம்

யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வாகன விபத்தில் படுகாயமடைந்துள்ளார். குறித்த வாகன விபத்து புத்தளத்தில் இன்று(29.06.2023) இடம்பெற்றுள்ளது.

ஹஜ் பெருநாள் வாழ்த்துச்செய்தி

ஹஜ் யாத்திரை இஸ்லாத்தின் கட்டாய மத நடைமுறையின் நிறைவைக் குறிக்கின்றது. ஹஜ் என்பது ‘புனித இடத்திற்குச் செல்வதற்கான’ அரபு மொழியாகும். அமைதி…

மின் கட்டணம் குறைப்பு! இறுதி தீர்மானம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் மின்சார சபையினால் யோசனை ஒன்று இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான இறுதி…

கொழும்பு துறைமுக நகரில் 37 ஆயிரம் கோடி ரூபா முதலீடு செய்யும் சீன நிறுவனம்

கொழும்பு துறைமுக நகரில் 37 ஆயிரம் கோடி ரூபாவை முதலீடு செய்ய தயார் என சைனா ஹாபர் பொறியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.…

langladehistory.com
loundacademy.co.uk
saintvincenthome.org
tributementorship.com
zhanauto.kz