අද කාලගුණය 2023.11.05 – இன்றைய வானிலை 2023.11.05

දිවයිනේ බොහෝ ප්‍රදේශවල සවස 2 න් පසු වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇති විය හැක. මධ්‍යම, සබරගමුව, ඉහළ, වයඹ, උතුරු-මැද සහ දකුණු පළාත්වල ඇතැම් ස්ථානවලට මිලිමීටර් 75 දක්වා තරමක තද වර්ෂාපතනයක් ඇති විය හැක. උතුරු, නැඟෙනහිර සහ දකුණු පළාත්වලට ද උදය කාලයේදී වැසි ඇති විය හැක. මධ්‍යම, සබරගමුව, මේල සහ ඌව පළාත්වල ඇතැම් ස්ථානවලට උදෑසන කාලයේදී මීදුම් සහිත තත්ත්වයක් ඇති විය හැක. තද සුළං සහ අකුණු අනතුරු වලදී අවදානයෙන් පසුවන ලෙස මහජනතාවට දැනුම් දෙනවා

நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பாடு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

මුහුදු කලාපවල


විශේෂයෙන් අපරභාගයේදී හෝ රාත්‍රී කාලයේදී දිවයින වටා වන මුහුදු ප්‍රදේශවල බොහෝ ස්ථාන වලට වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇති විය හැක.

මුහුදු ප්‍රදේශ හරහා පැයට කිලෝමීටර් 20-30 ක වේගයෙන් ගිනිකොන දෙසින් හෝ ප්‍රතිවිරුද්ධ දිශාවෙන් හමන සුළං.

රට වටා ඇති මුහුදු ප්‍රදේශ මධ්‍යස්ථ වඩදිය බාදිය මගින් සංලක්ෂිත වේ.

නමුත් ගිගුරුම් සහිත වැසි සහ තද සුළං ඇති වන විට එම මුහුදු ප්‍රදේශ තාවකාලිකව ඉතා කැළඹිලි ස්වභාවයක් ගනී.

Dr.Mohamed Saliheen
Senior Meteorological Officer

கடல் பிராந்தியங்களில்


நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் குறிப்பாக பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 km வேகத்தில் தென் கிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *