✒️✒️சுரத மீடியா ரிப்போட்டர் சபீர்.
இன்று 30/11/203 காலை செட்டிகுளம் நகரத்தின் பசுபதி ஸ்டோஸ் உரிமையாளரின் தந்தை மற்றும் தாய் 60 வயது தம்பதிகள் கூறிய ஆயூதத்தால் தாக்கி கொலை சம்பம் அப்பிரதேச மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கொலைக்கான காரணம் தெரியாத நிலையில் வவுனியா குற்ற பிரிவு பொலிஸ் மற்றும் செட்டிகுளம் பொலிஸ் பிரிவிவும் இணைந்து பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்