மடகலபுவ பேருந்து விபத்தில் ஒருவருக்கு காயம் உள்ளது

மட்டக்களப்பு வவுனதீவு உன்னிச்சையை பிரதான வீதியில் இன்றைய தினம் காலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று விபத்துக்கு உள்ளாகி உள்ளது விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *