( Suratha news reader,reporter Sinnalebbay sahana Trincomalee Kinniya mahamar )
கொழும்பில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை அடையாளம் கண்டு, வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களுக்கு அபரத சீட்டுகள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள CCTV அமைப்பைப் பயன்படுத்தி இம்மாதம் 22 திகதி முதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Suratha news reader,reporter Sinnalebbay sahana Trincomalee Kinniya mahamar