22warriors.org
allabouteng.com
auruhana2.kz
costacoffee.kz
kenfloodlaw.com

காரைதீவு பிரதேச சபைத் தேர்தல் தொடர்பான மாவடிப்பள்ளி பிரதேச இளைஞர்களுக்கான விசேட கூட்டம்

( Asm.Arham Kalmunai )

காரைதீவு பிரதேச சபைத் தேர்தல் தொடர்பான இளைஞர்களுக்கான விசேட கூட்டம் மாவடிப்பள்ளி ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும் காரைதீவு பிரதேச சபை மாவடிப்பள்ளி வட்டார வேட்பாளருமான M.N.M.ரனீஸ்(Ex.MPS) தலைமையில் நேற்று(16) நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர், கட்சியின் உச்சபீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட செயலாளருமான ஏ.சி.சமால்தீன், காரைதீவு பிரதேச சபையில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், பட்டியல் வேட்பாளர்கள் மற்றும் மாவடிப்பள்ளி பிரதேச இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

 

langladehistory.com
loundacademy.co.uk
saintvincenthome.org
tributementorship.com
zhanauto.kz